மஹிந்த ஆசைப்பட்டதை சொன்னார்; தீர்மானமெடுப்பது அவரல்ல…

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வாய்ப்பளிக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது விருப்பத்தையே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சரவை என எவராலும் கொரோனா சடலங்கள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்க முடியாது. இது குறித்த முழுமையான அதிகாரமுடையவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாவார் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்கள் தொடர்பான தொழிநுட்ப குழுவின் அறிக்கையைப் பெற்று … Continue reading மஹிந்த ஆசைப்பட்டதை சொன்னார்; தீர்மானமெடுப்பது அவரல்ல…